உனை மறந்த நொடிகள்

என்னை மறந்த
நொடிகள்,
மணித்துளிகளாகி
நாட்களாகவும்
உருமாற,
உன்னை மறந்த
நொடிகளையே
தேடிக்கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (5-Jul-19, 11:05 am)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 55

மேலே