விலகிடாத வீம்பு

பல
விளக்கங்களாலும்
விவாதங்களாலும்,
விலகிடப்போவதில்லை
விடாப்பிடியாய்
ஒட்டி வைத்துக்கொண்ட
சில
வீம்பான
விசயங்கள்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (5-Jul-19, 12:29 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 118

மேலே