ஹைக்கூ

புதைத்து ஒரு தசாப்தம் கடந்தும்

உருக்குலையாமல் வெளி வந்தது

உயிருக்கு உயிரான மண்ணை

மலடாக்கிய பின்.

- நெகிழி


#SayNoToPlastics

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (6-Jul-19, 10:14 pm)
பார்வை : 139

மேலே