முப்பதும் மூப்பதும்

அனுதினமும் கூட
அகவை ஏறுதென
அறிந்துதான் இருந்தேன் எனினும்

ஆழ்மனம் அழகுது
ஆண்டுகள் முப்பது
ஆயுளில் கழிந்தநாள் இன்றென!

எழுதியவர் : (9-Jul-19, 4:14 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 72

மேலே