வேண்டுதல்

வேண்டினால் கிடைக்குமாம்
சொன்னார்கள்

எனக்கும் வேண்டியதால்
வேண்டிக்கேட்டேன்

கிடப்பில் போடப்பட்டதோ
என் வேண்டுதல்

கையூட்டாய் விளக்குகூட
வைத்தேனே

பிறகு ஏன் நாள் மட்டும்
இன்னும்

முதிர்கன்னியாய்..,

எழுதியவர் : நா.சேகர் (13-Jul-19, 8:37 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : venduthal
பார்வை : 756

மேலே