நடைபாதை நமக்கு மட்டுமல்ல

இங்கே எச்சில் துப்பாதீர்

எழுதி வைத்தார்

அங்கே உறங்கவிருந்த

நடைபாதை மனிதர் ஒருவர்.

நம்புங்கள் நண்பர்களே

நாம் நடக்கும் நடைபாதை

நமக்கு மட்டுமானதல்ல.

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (14-Jul-19, 4:15 am)
பார்வை : 42

மேலே