குடி மக்கள்

~~~~~~~குடி மக்கள்~~~~~~~~~

××××××××××××××××××××××××××××××××
நடமாடும் இனிமேல் மதுக்கடை
நம்மீது ஆட்சியாளர் காட்டிடும் அக்கரை

வரிசையில் நீங்கள் நிற்காமல்
வாசற்படிக்கே வந்து சேரும்

கடையில் நின்றால் அவமானம்
காக்கப்படும் இனி நம் தன்மானம்

காவலரைக் கண்டும் பயமில்லை
சாலையில் என்றும் விபத்தில்லை

விடிய விடிய குடித்தாலும்
வெளியில் யார்க்கும் தெரியாது

கடைக்குப் போக பயந்தவர்க்கு
மறைப்பில் தரவே வந்திருக்கு நாட்டுக் குடிமக்கள் எல்லோரும்
நாட்டின் குடி மக்களாய் வரவேண்டும்

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

எழுதியவர் : க.செல்வராசு (13-Jul-19, 5:07 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : kuti makkal
பார்வை : 82

மேலே