அன்பைநீ கொடு

கள்ளமே இல்லையென காந்தவிளி கதைகூற
உள்ளமோ மெழுகுபோல உருகியிங்கு வடியுதடி
உள்ளங் கைப்புண்ணே உறுத்தும் என்நினைவே
அள்ளக் குறையா அன்பைநீ கொடு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Jul-19, 1:34 pm)
பார்வை : 603

புதிய படைப்புகள்

மேலே