அரசியல்வாதி

வியாதி என்பர்
நமைப்பிடித்த சாபம்
என்பர்
பங்கேற்கார்
செயலாற்றார்
விரல் மையிட்டுக்
கொள்ளா வரை
அரசியலின்றி
இங்கும் எங்கும்
ஒரு அணுவும்
அசையாது!

- பாவி

எழுதியவர் : பாவி (16-Jul-19, 6:55 am)
Tanglish : arasiyalvaathi
பார்வை : 2083

மேலே