குறைவில்லை

ஏழ்மை வாழ்வில்
எதிர்பார்ப்புகள் அதிகமில்லை,
என்றும் அதனால்
குறைவதில்லை மகிழ்ச்சி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Jul-19, 7:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kuraivillai
பார்வை : 183

மேலே