கண்ணன் குழோசையில் மயங்கிய குயில்

கானத்தில், பிரிந்த தன் காதலிக்கு
இசை மழைப்பொழிந்துகொண்டிருந்த ஆண் குயில்
எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த
மாடு மேய்க்கும் கண்ணன் குழல் இசையில் மயங்கி
தான் பாடுவதை நிறுத்திக்கொண்டது
' உன் தாள் சரணம்' என்று கண்ணன் கால் அடியில்
வந்து அமர்ந்தது பசுவும் கன்றுகளும் சூழ
தன்னை மறந்து தன் பேடையையும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jul-19, 10:18 am)
பார்வை : 103

மேலே