அத்தி வரதர்
அத்தி வரதர் அனைவரின் தெய்வம்
அவன் மீது பற்றுள்ளோர் அனைவருக்கும்
அவனைக் காண வரும் பக்தர் எல்லோருக்கும்
கண்குளிர காட்சிதர வேண்டியது செய்வோம்
ஆயின் இறைவனை ஒரு போதும் காட்சி பொருள்
ஆக்க நினையாதீர் கட்சி பொருளாய் எம்
அப்பன் கச்சி வரதனை