காதல்

நதியை அணைக்க அணைக்கட்டு
என் மனதை அடிக்க
என்னவள் காதல் கட்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jul-19, 12:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 217

மேலே