வாழ்க்கைத் துணை👫

காதலென்பது
கண்கள் பேசி! கைகள் தொட்டு!
கட்டிலில் மட்டும் மறைவதில்லை.......

துன்பங்களிலும் ,இன்பங்களிலும், பங்கெடுத்து
துனையாக ஒன்றினைந்து
கருவறையை போற்றி
கல்லறை வரை வருவதே.......

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (19-Jul-19, 7:03 am)
பார்வை : 617

மேலே