சுமை

புல்லின் பனிச்சுமை
புரிந்திருக்கிறது
காலைக் கதிரவனுக்கு,
குறைக்க வருகிறான்-
கீழை வானில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Jul-19, 7:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 174

மேலே