அவள் விழி கண்டேன்

உன்னிடம் பேசுவதற்கு
அதிகமான வார்த்தைகள்
சேகரித்து வைத்திருந்தேன்
உன் கருவிழி கண்டதும்
பேச முடியமால் தயங்கி நிற்கிறேன்!!

ஒரு இன்பமான துன்பம்
❣ஒருதலைக்காதல்❣

❤சேக் உதுமான்

எழுதியவர் : சேக் உதுமான் (19-Jul-19, 10:11 pm)
Tanglish : aval vayili KANDEN
பார்வை : 353

மேலே