பெண்
பொன்னாய் பிறந்து
பொக்கிஷமாக வளர்ந்து
பூவை போல பூத்து
புகுந்த வீட்டில் புகுந்து
இஸ்டமில்லாமல் வாழ்ந்து
குழந்தையை ஈன்று எடுத்து
அதனை செல்லமாக கவனித்து
அதன் வாழ்கையை துடங்கி வைத்து
கடைசியில் முதுமை பருவம் அடைந்து
குழந்தையாக மாறி வந்து
இந்த உலகை விட்டு பிரிந்து
மண்ணுக்குள் புதைந்து
இந்த பிறவியை வெற்றியுடன் முடித்து
செல்பவளே பெண்