வாழ்க்கை

உன்னை ஏங்க வைத்து
தவிக்க விடுபவரை விட
உனக்காக உயிரையும் இழக்க விரும்புவரை நீ விரும்பு
உன் வாழ்க்கை
சந்தோசத்தில் தொடங்கும்

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 3:17 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : vaazhkkai
பார்வை : 116

மேலே