காதல் வலி
அன்பே உன்னை
காதல் செய்ய
மனசு எங்குதே
அன்பே உந்தன்
அழகை பார்க்க
கண்கள் எங்குதே
அன்பே எந்தன்
இதயம் என்றும்
உன்னை தேடுதே
பெண்ணே எந்தன்
காதல் உனக்கு
புரியவில்லையா
பெண்ணே எந்தன்
வலியும் உனக்கு
புரியவில்லையா
கல்லூரியில் முளைத்த
காதல் களைந்து
போனதே
கடைசிவரை எந்தன்
காதல் கனவு
ஆனதே
பெண்ணே எந்தன்
உயிரும் என்றும்
உனக்குதானடி
பெண்ணே எந்தன்
இதயம் என்றும்
உன்னை தேடுமடி
கடைசிவரை உந்தன்
நினைவு என்னை
கொல்லுமே
காதல் என்னும்
கனவில் நானும்
வாழ்ந்து சாவுறேன்