வறுமை

என்
சட்டையில்
பார்த்தேன்
எத்தனையோ
ஜன்னல்கள்
எதிர்வீட்டு
ஜன்னலில்
பார்த்தேன்
எத்தனையோ
சட்டைகள்

எழுதியவர் : (7-Sep-11, 6:04 pm)
சேர்த்தது : S.MUTHAMIZH MUNIYASAMY BSc..
Tanglish : varumai
பார்வை : 594

மேலே