பாடங்கள்

கற்றுத் தேர்ந்துவிடுகிறார்கள்,
கல்லூரியில் கற்றுத்தராத பாடங்களில்-
கைக்குழந்தை புதரில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Jul-19, 7:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே