என் காதல் கவிதை

எழுத்துக்களால் எதையும்
முழுமையாக எழுதிவிட முடியாது
என்பது என் காதல்!
எழுத்துக்களால் எதையும்
மூடி மறைத்துவிட முடியும்
என்பது என் கவிதை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Jul-19, 7:48 pm)
Tanglish : en kaadhal kavithai
பார்வை : 550

மேலே