சுக்குருத்து சப்புனா
ஏன்டா பேரா அமெரிக்க நாட்டுக்கு போய் ரண்டு கொழந்தைகளோட உன்னோட மனைவியை அழை ச்சிட்டு வ னந்திருக்கற. ரொ ம்ப சந்தோசம்டா. ஒரு பொண்ணு. ஒரு ஆண் கொழந்தை. அவுங்க பேரு என்டா சாமி.
@@@@@@
பொண்ணுப் பே ரு சப்னா. பையன் பேருசுக்ருத்.
@@@@@@
சப்புனாவா? என் ன த் தை ச் சப்புனா? எ தோ சின்ன வயசுல கட்டை வெரலை சப்பியிருப்பா. அ து க் கு ப் போ யி பெ த் த பொ ண் ணு க் கு 'சப்புனா'ன்னா பேரு வைக்கறது?
@@@@@@
சப்புனா இல்ல பாட்டி. 'சப்னா'. 'ச ப்னா'ன்னா 'கனவு'ன்னு அர்த்தம்.
@@@@@@
ஏன்டா ஏன்டா தமிழ் எதிரி அமெரிக்கத் தமிழ்ப் பேரா பெத்த பொண்ணுக்கு 'கனவு' -ன்னு பேரு வச்சா குடியா முழகிப் போகும்? பையன் பேரு 'சுக்குருத்து'. பெ ரி ய படிப்பு படிச்ச மடச் சாம்பராணி பேரா,
இஞ்சி தான் குருத்து விட்டு வளரும்.
இஞ்சி காஞ்சாத் தான்டா சுக்கு. சுக்கு குருத்து விட்டு வளருமாடா?
@@@@@@
பாட்டி உங்க கொள்ளுப் பேரன் பேரு 'சுக்குருத்து' இல்ல பாட்டி. 'சுக்ருத்'. 'சுக்ருத்'ன்னா 'நன்னடத்தை'ன்னு அர்த்தம்.
@@@@@@
ஏன்டா பியெச்சுடி படிச்சு டாக்டரு பட்டம் வாங்கின மடையா, எ ங் கொள்ளுப் பேரனுக்கு 'நன்னடத்தை'ன்னு பேரு வச்சாக் கேவலமா? உ ன்ன மா தி ரி படி ச்ச தமிழர்களால தான்டா த மி ழே சீரழிஞ்சிட்டு வருது.
@@@@@@
காலம் மாறி போச்சே! பிள்ளைங்களுக்கு த் தமிழ்ப் பேருங்கள வச்சா நம்ம தமிழர்களே நம்மள மதிக்க மாட்டாங்க பாட்டி.
@@@@@@
மத்த மொழிங்களப் பேசற மக்கள் தமிழர்கள் தாய் மொழியில பேரு வைக்க துப்பில்லாதவங்கன்னு நம்மளக் கேவலமா நெனைப்பாங்கடா டாக்கு டர்ரு பேரா.
@@@@@@
😢😢😢😢😢
■■■■■■■■■■■◆■■■■■■■■■■◆■■■