புன்னகைப் பூவாய்

பூக்காத தோட்டம் பசுமை இலைச்சோலை
பூவாய் விரித்தாள் அவள்செவ் விதழினை
புன்னகைப் பூவாய்த்தோட் டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-19, 5:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnagaip puuvaay
பார்வை : 117

மேலே