காலப்பூக்கள்

காலச்செடியின் மலர்கள்
ரசிக்கவோ தேன் ருசிக்கவோ
பிறர்க்கு மாலை தொகுக்கவோ
ஏதும் காண்போரின்றி கருகவோ

எழுதியவர் : ரா.சா (31-Jul-19, 2:17 pm)
சேர்த்தது : ராசா
பார்வை : 1009

மேலே