தனிமை

என்னோடு யாருமில்லை
தனிமையில் மௌனமாய்
காற்று பூவாசம் கூடவே...

எழுதியவர் : ந க துறைவன். (30-Jul-19, 11:42 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : thanimai
பார்வை : 259

மேலே