கேப்டன் ஆப் தி ஷிப்- ஓய்வின் நகைச்சுவை 211

கேப்டன் ஆப் தி ஷிப்
ஓய்வின் நகைச்சுவை : 211

சாந்தி: ஏன்னா! குழந்தைகளை ரெம்ப தேடுது. அவாளுக்கு பிடிச்சதை செஞ்சி நாமே சாப்புட-
றச்சே மனசுக்கு ரெம்ப கஷ்டம்மா இருக்குன்னா!! (திரும்பி கண்களை,அவர் அறியாது, துடைத்துக்கொள் கிறார்)

ராமு: அடியே (பாடுகிறார்) இப்போ நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரிடி

சாந்தி: உங்களை மாதிரி எல்லாத்தையும் பிலோசோபிக்காலா, ஸ்போர்ட்டிவ்வா எடுத்துண்டு ஹாப்பியா இருக்க நேக்கு முடியலைன்னா!!

ராமு: அதாண்டி ரெட்டீர் ஆசாமி மகா மந்திரம். லிவ் பார் ஜஸ்ட் தட் டே ஹாப்பிலி. வி ஆர் அல்வய்ஸ் கேப்டன் ஒப் தி ஷிப் டேக் இட் ஈஸி (அவளுக்கு தெரியாமல், திரும்பி அவர் கண்களை துடைத்துக் கொள்கிறார்)


It is the most challenging and emotional period after retirement. All through life professionally engaged, no time to relax with family, life was fast but with plenty of time now available after retirement and with children all grown up and flew away from love nest it takes the responsibility of the father to keep the ship afloat in the turbulent waters of life. And whatever be the inner turbulence the responsibility to give confidence and positive influence, including to self, dictates the quality of life

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Aug-19, 9:36 pm)
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே