எங்கும் நிறைந்தவனே

எங்கும் நிறைந்தவனே எங்கள் பரம்பொருளே
பொங்கும் திருக்காட்சி சக்கரம் - சங்குடன்
பாற்கடலில் பள்ளி வகிப்பவனே உத்தமனே
சாற்றுகிறோம் என்றும் மலர்...

----------------------------------
இருவிகற்ப நேரிசை வெண்பா.....
----------------------------------------
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
----------------------------------------

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Aug-19, 10:07 pm)
பார்வை : 393

மேலே