நிராகரிப்பு

எல்லாம் மாறி போன பிறகும் மாறாத உன் நினைவு மட்டும் சுவாசமகவே தழுவுகிறது ... உனை முன் நிறுத்தியே என் வழித்தடங்கள் எல்லாம் அமைகிறது....சோதனை போராட்டம் என் நெஞ்சை சுடும் போதெல்லாம் உன் மடி தேடி மனம் அலைகிறது .. . எனை நிராகரிக்கும் உனது செயலெல்லாம் நஞ்சுண்டது போல் கசக்கிறது...உண்டு நிலைமை தெரிந்தும் புரிந்து கொள்ள முடியாத குழந்தையாய் மனம் அழுகிறது .....

எழுதியவர் : KAVITHAAYINI (8-Sep-11, 9:24 am)
Tanglish : niragarippu
பார்வை : 337

மேலே