தோல்வியை மறந்து...


துன்பம் வந்தால்
சிரிப்பேன்!
எதிரே வருகிறாய்
சிரிக்கிறேன்!
நினைத்துக்கொள்வாய்:
தோல்வியை மறந்து
மகிழ்ச்சியாக இருக்கிறானென்று.

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (8-Sep-11, 11:01 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 338

மேலே