உடைந்துபோன இதயம்!


நாம்
விரல்கள் கோர்த்து
நடந்ததை -
சுட்டுவிரல் மட்டும் கோர்த்து
மணவலம் போகும்போது
நினைத்துப்பார்க்கிறேன்!
உடைந்துபோனது
இதயம்!!

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (8-Sep-11, 11:05 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 508

மேலே