சிந்தையெல்லாம் நீயே

தேடிக்கொண்டே இருப்பதும்...
தேடப்பட்டுக்கொண்டே இருப்பதும்...
எவ்வளவு அழகான உணர்வு என சிந்திக்கிறேன் 🤔
உன்னை நானும்
என்னை நீயும்
தேடும் பொழுது
சிந்தையெல்லாம் நீயே என்பதால்....
😍😍😍😍

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (8-Aug-19, 9:40 am)
பார்வை : 765

மேலே