அவள்

அவள் என் மனதில் வந்து
அமர்த்த பிறகு தான்
என் மனதிற்கு
சிறகு முளைத்தது ...

நான் அவளை நினைத்து பறக்க தொடங்கிய போது தான்
எனக்கு வானம் தெரிந்தது .

இன்று அவள் இல்லை
அவளின் உதிர்ந்த சிறகொன்று
என் உயிரில் உயிராய் உள்ளது .

எழுதியவர் : வேலவன் (8-Aug-19, 3:26 pm)
சேர்த்தது : கோவலூர் த.வேலவன்.
Tanglish : aval
பார்வை : 207

மேலே