உனக்கான என் ஏக்கம்

மயங்கி கிடக்கிறேன்

மங்கை உன் நினைவுகளில்.....
விடை எதுவும் அறியாமல்
விழிகளின் விளிம்பில்

எழுதியவர் : jd (12-Aug-19, 10:22 am)
Tanglish : unakkaana en aekkam
பார்வை : 773

மேலே