பிறப்பொழுக்கம் பிரம்பால்
கலிப்பா
பிரம்பை பிடித்த அரசன்முது குக்கும் ஒன்று
பிரம்பால் அறிந்தார் சிவவுயிருல கென்றும் அன்று
பிரம்பால் ஒழுக்கம் பிறந்ததுபள்ளி யில்தான் அன்று
பிரம்பை மறந்தார் இழந்தாரணைத் தும்பார் கண்ணே
பிரம்பை பிடித்த அரசன்முது குக்கும் ஒன்று
பிரம்பால் அறிந்தார் சிவவுயிருல கென்றும் அன்று
பிரம்பால் ஒழுக்கம் பிறந்ததுபள்ளி யில்தான் அன்று
பிரம்பை மறந்தார் இழந்தாரணைத் தும்பார் கண்ணே
பிட்டுக்கு மண் சுமந்த சிவ புராணத்தில் பிரம்பால் சிவனை பாண்டியன் அடிக்க
அது உலகு மக்கள் முதுகிலும் பட சிவனின் உயிரே உலகென்று மக்கள் புரிந்தார்
ஒழுக்கம் பள்ளிப்பருவத்தில் ஆசிரியர் அன்பால் மட்டுமன்று பிரம்பாலும் வளர்த்தார் அதனால் ஒழுக்கம் நிலைத்தது. ஆனால் பிரம்பை ஆசிரியர் எடுக்க
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் பிள்ளைக்கு பெற்றோரிடமும் மரியாதையும் இல்லை பயமும் இல்லை