தோற்றுவிட்டேன்
தூக்கம் மறந்த கண்களுக்கு
ஏக்கத்தை தந்துப் போனவனே
உதவ வேண்டாம் நீயெனக்கு
உபத்திரவம் இல்லாது என்னுள்
இருந்து வெளியேறு உன்னை
வெளியேற்ற முயற்சித்து நான்
தோற்றுவிட்டேன் முடியாது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
