ரகசியமாய்

கண்ணால் பேசும் உன்

மொழிக்கு இலக்கண விளக்கம்
சொல்லிப் போ

காதில் வந்து ரகசியமாய்

எழுதியவர் : நா.சேகர் (16-Aug-19, 8:28 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ragasiyamaay
பார்வை : 219

புதிய படைப்புகள்

மேலே