வேண்டுகோள்

தொட்டால் சிணுங்கும் தொட்டாச்
சிணுங்கி இல்ல

இடத்திற்கு ஏற்றார்போல் நிறம்
மாறிடும் பச்சோந்தியுமில்ல

படரபரிதவிக்கும் காட்டுக்கொடி
நான்

முடிந்தால் நான்படர கொழுக்
கொம்பாயிரு

இல்லையேல் சற்றுவிலகி நான்
படர வழிவிடு

எழுதியவர் : நா.சேகர் (18-Aug-19, 10:06 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ventukol
பார்வை : 355

மேலே