ரசிப்பு

போதுமடி உன் சிரிப்பு
அது எப்படி உன்னிடம்
ஏதும் புரியாதது போல்
ஒரு தவிப்பு
அப்பப்பா என்ன நடிப்பு
இதுயெதுவும்
தெரியாததாக நீளும்
என் ரசிப்பு
போதுமடி உன் சிரிப்பு
அது எப்படி உன்னிடம்
ஏதும் புரியாதது போல்
ஒரு தவிப்பு
அப்பப்பா என்ன நடிப்பு
இதுயெதுவும்
தெரியாததாக நீளும்
என் ரசிப்பு