இடமாற்றம்
இறுக்கி அணைத்துக்கொள்!,
சதைக் கிழியாமல்,
இரத்தம் தெறிக்காமல்,
இதயங்கள் இடம்மாற!!!...
இறுக்கி அணைத்துக்கொள்!,
சதைக் கிழியாமல்,
இரத்தம் தெறிக்காமல்,
இதயங்கள் இடம்மாற!!!...