முற்று புள்ளி

முற்று எனும்
முடிவில் தான்
வெற்றி எனும்
வெளிச்சம் ஒளிந்திருக்கும்
எனவே
முற்று எனும்
முற்று புள்ளி தேவை!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (31-Jul-10, 3:23 pm)
சேர்த்தது : R.Ravi
Tanglish : mutru pulli
பார்வை : 737

மேலே