தாமரை இலை

நீர் நிறைந்த குளம்

பூத்துக் குலுங்கும் தாமரை

பிரமச்சரியம் கலையாத

தாமரை இலை!

எழுதியவர் : நா.சேகர் (20-Aug-19, 12:38 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thamarai illlai
பார்வை : 133

மேலே