நினைவுகள்

இருளில்
வசிக்கும்
இதயம்
நிழலை
அறியாது....
உந்தன்
நினைவுகளை
சுமக்கும்
இதயம்
வேறு
நிஜமதை
ஏற்காது..

எழுதியவர் : அனிதா (21-Aug-19, 12:07 am)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 65

மேலே