ஹைக்கூ

மிருதங்கம் …..
இரண்டு பக்கம் தட்டப்படுகிறது
ரெண்டு பெண்டாட்டிக்காரன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Aug-19, 9:32 pm)
பார்வை : 57

மேலே