மறந்தே வாழ்கிறேன்

உன்னை மறக்க நினைத்து
மறந்தே வாழ்கிறேன்....!
உன்
நினைவில் எனை
தொலைத்து விட்டு.....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (21-Aug-19, 2:09 am)
Tanglish : maranthe vaazhkiren
பார்வை : 237

மேலே