உள்ளதை சொல்வேன்- ஓய்வின் நகைச்சுவை 219

உள்ளதை சொல்வேன்
ஓய்வின் நகைச்சுவை: 219

கணவன்: (பாடுகிறார்) உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது

மனைவி: அதுதான்னா பிரச்சனை!! .வாய வச்- சுண்டு பட்டு பட்டுனு சொல்லிட பிடாது. என்னண்டே சொல்லுங்கோ நான் கேக்கிறேன் தலை எழுத்து. எல்லாரும் கேக்க மாட்டா. நாமே இப்போ ரெட்டீர் ஆயாச்சு மறந்திடாதேங்கோ

கணவன்: இவா ஒருத்தி ஆ… உ….. னா ரெட்டீர் ஆயாச்சுனு வாயே அடைச்சிடவேண்டியது. ஐ ஹவ் நாட் ரெட்டீர்ட் பிரேம் லைப் யு நொவ்

மனைவி: சாரினா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நீங்க பாடுங்கோ. சிவ… சிவா… ஒன்னு சொல்லிடப் –பிடாது!!


No doubt when one reaches the peak of “Retired Life” we are wealth of knowledge on most of the subjects of every day life. But todays’ youngsters are a class of their own and often technical savvy and get whatever information they want at their finger tips. Unless specifically called for “Advice” watch and admire is the mantra for a peaceful life

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (23-Aug-19, 7:49 am)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே