லண்டன் போறேன் - ஓய்வின் நகைச்சுவை 220

லண்டன் போறேன்
ஓய்வின் நகைச்சுவை: 220

மனைவி: ஏன்னா! கடையிலிருந்து பார்சல் மாற்றி எடுத்துண்டு வந்திருக்கேள்! இந்த பேண்ட் உங்க பேண்ட சைஸ்ஸை விட 3 மடங்கு ஜாஸ்தின்னா!

கணவன்: எல்லாம் கரெக்ட் தாண்டி. நேக்கில்லை நோக்குதான் பேண்ட்

மனைவி: என்ன உளரீங்க! நேக்கு பேண்டா?

கணவன்: அடுத்த மாதம் லண்டன் போறோமோன்னா! பையன் ஸ்ட்ரிக்டா நேற்று கூப்பிட்டு சொல்லிட்டான். வெளியே போறச்சே அம்மாவுக்கு நோ மடிசார் பிசினஸ். பேண்ட் டீ ஷர்ட், சாப்பிடறச்சே ஸ்பூன் போர்க் தானம்.

மனைவி: சிவ சிவா 60 வயசுக்கு மேலே இதுவும் வேணும் இன்னமும் வேணும். பாருங்கோ இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் . வேணும்னா 30 அடி முன்னே போகச்சொல்லுங்கோ

Our culture our tradition cannot be brushed aside over night. Dress makes lot of sense. No doubt many still feel “When in Rome Be a Roman”. But the moment we change our dress pattern there is a strange feeling “Every one is looking at us and laughing”. This takes away the happiness of visiting new places. But the fact remains most of the foreigners they admire our ladies in typical silk sarees. Not only the richness but it adds glamour and beauty to them

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (24-Aug-19, 8:37 pm)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே