கிரிக்கெட் ஸ்பெஷல் - ஓடாதே தம்பி ஓடாதே - ஓய்வின் நகைச்சுவை 221

கிரிக்கெட் ஸ்பெஷல் - ஓடாதே தம்பி ஓடாதே
(உலக கோப்பையின் போது எழுதியது)
ஓய்வின் நகைச்சுவை : 221 மனைவி: ஏன்னா! இந்த பேட்ஸ்மேன் அடிச்சா 4 அடிக்கிறார். இல்லைனா ஓடவே மாட்டேங்கிறார்? 6 அடிக்கிற மாதிரி பியுல் டாஸ் பௌல் பண்ணினா கூட 4 தான் அடிக்கிறார்? நேக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்கிறது!! உங்களை போலவே பொழுதன்னைக்கும் ஈசி சயர்லே கிடக்கிற மாதிரி கிரீஸுக்குள்ளே நிக்கிறார்?

கணவன்: அதாண்டி வேர்ல்ட் கப் வின் பண்ற செகிரெட். 4 க்கு இருக்கிற மரியாதை 6 க்கும் கிடையாது 1, 2 க்கும் கிடையாது. டபுள் செஞ்சிருக்கும் கிடையாது

மனைவி: என்னாவொன்னா 100 ஓவர் ஆடி அப்புறம் 2 சூப்பர் ஓவர் ஆடியும் டைனா காப்பே இவா இரண்டு வருஷம் அவா இரண்டு வருஷம்னு வச்சிக்கோங்கோ கொடுத்திட வேண்டியது தானே! இதையும் பொம்மனாட்டிதான் சொல்லித்தரணுமா?

What I don’t understand is when a batsman hits a powerful stroke அண்ட் while taking a full dive to avoid run out , his bat unknowingly hits the ball directed to the wicket keeper, and goes to boundary batting side is simply given additional 4 runs. This funny rule has changed the whole complexion of the game no doubt but the team which is in losing side has traumatic experience.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (27-Aug-19, 10:06 am)
பார்வை : 107

மேலே