முதல் பந்தி டோக்கன் - ஓய்வின் நகைச்சுவை 222

முதல் பந்தி டோக்கன்
ஓய்வின் நகைச்சுவை: 222

மனைவி: ஏன்னா! கல்யாண மண்டபத்திலே நுழையறச்சே ஏன் எல்லோருக்கும் டோக்கன் கொடுக்கறாளே?

கணவன்: அதுவா தாலி கட்டி முடிச்சதும் எல்லோரும் பந்திக்கு ரஷ் பண்ணுறாங்களாம். அதினாலே முதல் பந்திக்கு டோக்கன் 200 வரைதான் அலோவ் பண்றங்களாம். அதுவும் பிளன் போர்டிங் மாதிரி 1-50, 51-100

மனைவி: அய்யய்யோ! இது என்ன உங்களுக்கு 195 நேக்கு 205

கணவன்: ஆமாண்டி! நேக்கு முதல் பந்தி நோக்கு இரண்டாம் பந்தி (மனதிற்குள்) தேங்க்ஸ் லார்ட் இப்போ பாயசம் நிம்மதியா சாப்பிடலாம்!!!


எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (30-Aug-19, 8:11 am)
பார்வை : 74

மேலே