வெண்பா

மாலுக்குகந்தது வெண்பொங்கலும் அக்காரடிசலும்
மருகன் பழனி வேலனுக்கோ பஞ்சாம்ருதம்
மருதீஸ்வரனுக்கு வில்வமும் விபூதியும்
இவ்வீஸ்வரர் எல்லோரும் ஏற்பது தீந்தமிழ்
பாக்கள் வெண்பாவாய்ப் புனைந்த
நார்த் பாமாலை யே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Aug-19, 11:23 am)
பார்வை : 184

மேலே